போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால், அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன் ?
Answers
Answered by
1
Answer:
DON'T UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE BAPRA.
Answered by
0
போதை மருந்து
- போதை மருந்து என்பது ஒருவரின் உடல், உயிரியல், உளவியல் மற்றும் சமூக ரீதியிலான நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து என அழைக்கப்படுகிறது.
- போதை மருந்துகள் ஒருவருக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக உற்சாகம் தருவதாக அமைகிறது.
- பொதுவாக மருந்து என்பது நோய் இருக்கும் வரை உண்டு பின்பு தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
- ஆனால் தொடர்ச்சியாக அந்த மருந்துகளை பயன்படுத்துபவர் அந்த மருந்து அடிமையாகிறார்.
- இதற்கு மருந்துக்கு அடிமையாதல் என்று பெயர்.
- இது போல தான் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களும் மதுவிற்கு அடிமையாகின்றனர்.
- இதன் காரணமாக அவர்களால் போதை மருந்து அல்லது மது இல்லாமல் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
- முழுவதுமாக அதை சார்ந்தவர்களாக மாறுகின்றனர்.
- இதன் காரணமாகவே போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால் அதிலிருந்து எளிதில் விடுபட முடியாமல் போகிறது.
Similar questions