புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிக
Answers
Answered by
1
Answer:
DO UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE WRITE IN ENGLISH GOD BLESS YOU.
Answered by
0
புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துவதன் காரணம்
- புகை பிடித்தல் என்பது சுருட்டு, சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள், ஹுக்கா முதலியனவற்றின் வழியே வரும் புகையிலையின் புகையினை சுவாசித்தல் ஆகும்.
- புகை பிடிக்கும் போது உண்டாகின்ற புகையில் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு காணப்படுகிறது.
- இரத்த சிவப்பணு செல்கள் ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இந்த கார்பன் மோனாக்சைடு இரத்த சிவப்பணு செல்களில் உள்ள சுவாச நிறமியான ஹீமோகுளோபினுடன் பிணைப்பினை ஏற்படுத்துகிறது.
- இதன் காரணமாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது.
- இதன் காரணமாக உடல் திசுக்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
- ஹைபாக்சியா என்ற ஆக்சிஜன் குறைபாடு உடல் திசுச் செல்களில் ஏற்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
10 months ago
Social Sciences,
1 year ago