கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன. காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குலைக்கின்றன.
Answers
Answered by
0
Answer:
yes..it's correct
Explanation:
its your correct
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
- பொதுவாக மருந்து என்பது நோய் இருக்கும் வரை உண்டு பின்பு தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
- ஆனால் தொடர்ச்சியாக அந்த மருந்துகளை பயன்படுத்துபவர் அந்த மருந்து அடிமையாகிறார்.
- இதற்கு மருந்துக்கு அடிமையாதல் என்று பெயர்.
- இத்தகைய போதை மருந்துகள் மைய நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டு ஒருவருக்கு உடல் மற்றும் மனம் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
- போதை மருந்துகளை போல மனோவியல் மருந்துகள் என அழைக்கப்படும் சில வகை மருந்துகள் மூளையின் மீது செயல்பட்டு, நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை முதலியனவற்றினை கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கின்றன.
- இதன் காரணமாக இந்த வகை மருந்துகள் மனநிலை மாற்றும் மருந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Similar questions