மாறுபாடு அடையாதசெல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள
Answers
Answered by
2
மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
மாறுபாடு அடையாத செல்கள்
- மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக உள்ள மாற்றம் அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் என அழைக்கப்படுகிறது.
- பல செல் வகைகளாக மாறுபாடு அடையும் மாறுபட்ட திறனை குருத்தணுக்கள் பெற்று உள்ளன.
- இவ்வாறு குருத்தணுக்கள் எந்த வகையான செல்லாகவும் மாற்ற அடையக்கூடிய தன்மைக்கு திறன் என்று பெயர்.
மாறுபாடு அடைந்த செல்கள்
- உணர்வு சமிக்ஞைகளைக் கடத்தும் பணியில் நியூரான் அல்லது நரம்பு செல்களும், இரத்தத்தினை இதயம் சுருங்கி விரிவதன் மூலம் உந்தித் தள்ளுதலில் இதயத் தசை செல்களும், இன்சுலினை சுரக்கும் பணியில் கணைய செல்களும் ஈடுபடுகின்றன.
- இந்த செல்களுக்கு மாறுபாடு அடைந்த செல்கள் என்று பெயர்.
Similar questions