ஓத ஆற்றல் _______________ வகை ஆற்றலாகும்.
Answers
Answered by
1
Answer:
ஓத ஆற்றல் _______________ வகை ஆற்றலாகும்.
Explanation:
ும்ஓத
Answered by
0
புதுப்பிக்கத்தக்க
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
- அதிக அளவில் கிடைக்கக் கூடிய, குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக தரக் கூடிய ஆற்றல் மூலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என அழைக்கப்படுகிறது.
- உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், நீர் ஆற்றல் (நீர் மின் ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல்), சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் முதலியன புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.
- கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியின் காரணமாக ஏற்படும் ஆற்றலுக்கு ஓத ஆற்றல் என்று பெயர்.
- ஓத ஆற்றலும் ஒரு வகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகும்.
Similar questions