வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.
Answers
Answered by
28
Explanation:
PLEASE MARK ME AS BRAINLIEST.
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
வன உயிரிகள்
- மனிதர்களால் வளர்க்கப்படாமல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முதலிய இயற்கை வாழிடங்களில் வசிக்கும் உயிரினங்களுக்கு வன உயிரிகள் என்று பெயர்.
- அடர்ந்த மரங்கள், புதர்கள், சிறு செடிகள், கொடிகள் முதலியனவற்றை கொண்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களின் வாழிடமாக விளங்கக்கூடியதே காடுகள் ஆகும்.
- காடுகள் நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலியன காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
- காடுகள் அழிக்கப்படுவதால் வாழிட இழப்பின் காரணமாக பல வன உயிரிகள் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- மேலும் காடுகள் அழிப்பினால் மழை பொழிவு குறைதல், வறட்சி, மண்ணரிப்பு முதலியன ஏற்படுகின்றன.
Similar questions