வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும
Answers
Answered by
0
It is very difficult to understand ,please put translation in this question !!!!!
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
வன உயிரி
- மனிதர்களால் வளர்க்கப்படாமல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முதலிய இயற்கை வாழிடங்களில் வசிக்கும் உயிரினங்களுக்கு வன உயிரிகள் என்று பெயர்.
- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் முதலிய காரணங்களால் வன உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அழியத் தொடங்கின.
- இதைத் தடுக்கும் வகையில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இதன் அடிப்படையில் குறிப்பிட்ட வன உயிரிகளை வேட்டையாடுதல் மற்றும் கொல்லுதல் தடை செய்யப்படுகிறது.
- வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்படி மிகப்பெரிய குற்றம் ஆகும்.
- எனவே மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
Similar questions