India Languages, asked by anjalin, 10 months ago

மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது அ) காடுகள் அழிப்பு ஆ) காடுகள் /மரம் வளர்ப்பு இ) அதிகமாக வளர்த்தல் ஈ) தாவரப் பரப்பு நீக்கம

Answers

Answered by radhakrishnan36
1

Answer:

ஆ)காடுகள்/மரம் வளர்ப்பு.

Answered by steffiaspinno
0

காடுகள் / மரம் வளர்ப்பு

மண்ணரிப்பு

  • மட்கிய இலை,  தழைக‌ள், தாது உப்புக்கள் போன்ற தாவரங்கள் வளர்ச்சி அடைவதற்கு  தேவையான  முக்கிய  ஊட்ட பொருட்களைக் கொண்டவையே  மண்ணின் மேலடுக்குகள் ஆகும்.
  • மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது ம‌ண்ண‌ரி‌ப்பு எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது மேலடுக்கு மண் ஆனது காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதா‌ல் ஏ‌ற்படுவதே மண்ணரி‌‌ப்பு ஆகு‌ம்.
  • பெரு வெள்ளம், மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல், வேகமாக வீசும் காற்று, நிலச்சரிவு, வேளாண்மை, காடு அழிப்பு ம‌ற்று‌ம்  சுரங்கங்கள் போன்றவை  மண்ணரிப்பு உ‌ண்டாவத‌ற்கான  காரணிகள் ஆகும்.
  • காடுகள் / மரம் வளர்ப்பு, கா‌ல்நடைக‌ளி‌ன் மே‌ய்‌ச்சலை க‌ட்டு‌ப்படு‌த்துத‌ல், ப‌யி‌ர் சுழ‌ற்‌சி முத‌லியன மூல‌ம் ம‌ண்ண‌ரி‌ப்‌பினை தடு‌க்கலா‌ம்.  
Similar questions