கீழேகொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது? அ) காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல். ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. (இ) காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது. (ஈ) காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
Answers
Answered by
11
kaha se yeh language a gya yaro..
follow mee
Answered by
2
காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன
காற்று ஆற்றல்
- காற்று ஆற்றல் ஒரு வகையாக புதுப்பிக்கக்கூடிய மரபுசார் ஆற்றல் மூலம் ஆகும்.
- காற்றாலைகளின் மூலம் காற்று வீசும் போது இறக்கைகள் சுற்றி காற்றின் இயக்க ஆற்றலானது எந்திர ஆற்றலாக மாற்றம் அடைகிறது.
- இந்த எந்திர ஆற்றல் ஆனது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
- காற்று ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
- காற்று ஆற்றல் ஆனது மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் ஆகும்.
- இது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலம் ஆகும்.
- காற்று ஆற்றல் ஆனது எந்தவித மாசுவினையும் ஏற்படுத்துவது கிடையாது.
- மற்ற மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை விட காற்று ஆற்றல் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவானது ஆகும்.
Similar questions