வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
Answered by
0
வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
வன உயிரி
- மனிதர்களால் வளர்க்கப்படாமல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முதலிய இயற்கை வாழிடங்களில் வசிக்கும் உயிரினங்களுக்கு வன உயிரிகள் என்று பெயர்.
- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலிய காரணங்களால் காடுகள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் முதலிய காரணங்களால் வன உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அழியத் தொடங்கின.
- வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் உணவு மற்றும் உறைவிடத் தேவையின் காரணமாக மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
- அவ்வாறு வரும் வன உயிரினங்கள் மனிதர்களால் வேட்டையாடபடுதலும் நிகழ்கிறது.
- இதைத் தடுக்கும் வகையில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Similar questions