மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?
Answers
Answered by
0
Answer:
నాకు తెలీదు క్షమించండి..........
Answered by
1
மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகும் விதம்
- பயன்படுத்த முடியாத, பழையதாக மாறிய, பழுதடைந்து மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க இயலாத மின்சார மற்றும் மின்னணு சாதனங்களால் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- மின்னணுக் கழிவுகளில் காரீயம், காட்மியம், குரோமியம், பாதரசம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள், இரும்பு, தாமிரம், சிலிக்கன், அலுமினியம், தங்கம் முதலிய பிரித்தெடுக்கக்கூடிய உலோகங்கள் உள்ளன.
- கணினிகள், மடிக்கணினிகள் தொலைபேசிகள், தொலைக்காட்சி பெட்டிகள், DVD பிளேயர்கள் , கால்குலேட்டர்கள், விளையாட்டு சாதனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், நுண்ணலை சமைப்பான்கள், மிக்ஸி, கிரைண்டர், நீர் சூடேற்றிகள், பிரின்டிங் காட்ரிட்ஜஸ், மின்கலன்கள், சார்ஜர்கள் முதலியன மின்னணு கழிவுகளை ஏற்படுத்தும் மூலங்கள் ஆகும்.
- மின் கழிவுகளில் 5 % மட்டுமே மறு சுழற்சி செய்ய இயலும்.
Similar questions