India Languages, asked by anjalin, 8 months ago

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?

Answers

Answered by radhakrishnan36
1

Answer:

மரம் வளர்பது மழை நீர் சேமிப்பின் முக்க்கியத்துவம் ஆகும்.

Answered by steffiaspinno
2

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள்

மழை ‌நீ‌ர் சே‌மி‌ப்பு  

  • மழை பொ‌ழியு‌ம் போது மழை ‌நீ‌ரினை மழை ‌‌நீ‌ர் சே‌க‌‌ரி‌ப்பு தொ‌ட்டி‌யி‌ல் சே‌க‌ரி‌த்து, மழை ‌நீ‌ரினை எ‌தி‌ர்கால‌‌‌ப் பய‌ன்பா‌ட்டி‌ற்காக சே‌மி‌ப்பதே மழை ‌நீ‌ர் சேக‌ரி‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மழை பொ‌‌ழியு‌ம் கால‌ங்க‌ளி‌ல் மழை ‌நீ‌ர் ‌வீணாக செ‌ல்லாம‌ல் அதனை முறையாக ‌நில‌த்தடி ‌நீ‌ர் சே‌மி‌ப்பு‌த் தொ‌ட்டிக‌ள், குள‌ங்க‌ள், ஏ‌ரிக‌ள் ம‌ற்று‌ம் தடு‌ப்ப‌ணைக‌ள் மூல‌ம் மழை ‌நீ‌ர் சேக‌ரி‌‌‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்.

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள்  

  • மழை ‌நீ‌‌ர் ஆனது ‌நில‌த்‌தி‌ற்கு‌ள் க‌சி‌ந்து ‌நில‌த்தடி ‌நீ‌ர் ம‌ட்ட‌த்‌தினை உய‌ர்‌த்து‌கிறது.
  • இத‌ன் மூல‌ம் பெரு‌கி வரு‌ம் ‌நீ‌ர் ப‌ற்றா‌க்குறை‌யினை சமா‌ளி‌க்க உதவு‌கிறது.
  • ம‌ண்ண‌ரி‌ப்பு ம‌ற்று‌ம் பெரு வெ‌ள்ள‌த்‌தினை தடு‌க்க மழை ‌நீ‌ர் சே‌க‌ரி‌ப்பு உதவு‌கிறது.
  • ‌நில‌த்தடி‌யி‌ல் சே‌மி‌க்க‌ப்படு‌ம் ‌நீ‌ரானது ம‌னித‌ன் ம‌ற்று‌ம் ‌வில‌ங்கு க‌ழி‌வினா‌ல் மாசு அடைவது ‌கிடையாது.
  • எனவே ‌நில‌த்தடி ‌நீ‌ரினை குடி‌‌நீராக ப‌ய‌ன்படு‌த்தலாம்.
Similar questions