India Languages, asked by anjalin, 8 months ago

உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றை பாதுகாப்பது அவசியமாகிறது. ஏன்?

Answers

Answered by shanmugam50
0

Answer:

Yes because excess of anything is not too good

Answered by steffiaspinno
0

புதை படிவ எ‌ரிபொரு‌ட்க‌ள்

  • பு‌வி‌யி‌ன் மே‌ல் அடு‌க்‌கினு‌ள் புதை படிவ எ‌ரிபொரு‌ட்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • பல ‌மி‌ல்‌லிய‌ன் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்ன‌ர் வா‌ழ்‌ந்து மடி‌ந்த உ‌‌யி‌ரின‌ங்க‌ள் கா‌ற்‌றி‌ல்லா சூழ‌லி‌ல் ம‌ட்குத‌ல் உ‌ள்‌ளி‌ட்ட இய‌ற்கை ‌நிக‌ழ்‌வுக‌ளி‌ன் காரணமாக புதை படிவ எ‌ரிபொரு‌ட்க‌ள் உருவா‌கின.
  • உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் ‌‌கிடை‌க்கு‌ம் பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு முத‌லியனவ‌ற்‌றினை புதை படிவ எ‌ரிபொரு‌ட்களு‌க்கு உதாரணமாக  கூறலா‌ம்.  

புதை படிவ எ‌ரிபொரு‌ட்க‌ளை பா‌துகா‌ப்பத‌ன் அவ‌சி‌ய‌ம்  

  • தொட‌ர்‌ந்து அ‌திகமாக புதை படிவ எ‌ரிபொரு‌ட்களை பய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிக ‌‌விரைவாக ‌தீ‌ர்‌ந்து போக‌க்கூடிய ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
  • ‌புதை படிவ எ‌ரிபொரு‌ட்க‌ள் உருவாக ‌‌நீ‌ண்ட கால‌ம் தேவை‌ப்படு‌‌ம்.
  • எனவே நா‌ம் புதை படிவ எ‌ரிபொரு‌ட்களை பாதுகா‌க்க வே‌ண்டு‌ம்.  
Similar questions