தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது? இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?
Answers
Answered by
1
Samje nhi aara soory can't know about this answer sorry
Mark me in brain list
Answered by
0
நெகிழிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று முறைகள்
- நெகிழிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் உள்ள நுண் உயிரிகளினால் சிதைவடைவது கிடையாது.
- இதன் காரணமாக மண் வளத்தினைக் குறைக்கிறது.
- நிலத்தினை மாசுபடுத்துகிறது.
- இதனாலே தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
- இவைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்த பொருட்களில் இருந்து பைகள் தயாரிக்கலாம்.
- நுண் உயிரிகளினால் சிதைவடையும் தம்மைக் கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம்.
- எஃகு முதலிய உலோகங்களினால் ஆன பொருட்களை பயன்படுத்தலாம்.
- கடைத் தெருவிற்கு செல்லும்போது துணிப்பைகளை பயன்படுத்தலாம்.
- நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறைந்து மண் வளம் பெருக்கலாம்.
- நிலம் மாசுபடுவதை தடுக்கலாம்.
Similar questions