சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
Answers
Answered by
1
Explanation:
Yes we not understand your question properly. change your language and write into Hindi okay
Answered by
0
சூரிய மின்கலன்கள்
- சூரிய மின்கலன்கள் அல்லது ஃபோட்டோவோல்டாயிக் கருவிகள் என்பவை சூரிய ஒளியினை மின் ஆற்றலாக மாற்றும் திறன் உடைய கருவிகள் ஆகும்.
- இவை சிலிக்கானால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- சூரிய மின்கலன்கள் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகள் ஆகும்.
- சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.
- ஏனெனில் சூரிய மின்கலன்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் நடுத்தர மக்களால் பயன்படுத்த இயலாது.
- அதிகமான ஆற்றலினை உற்பத்தி செய்ய அதிக அளவிலான சூரிய மின்கலன்கள் தேவைப்படுகின்றன.
- சூரிய ஆற்றல் ஆனது ஆண்டு முழுவதும் கண்டிப்பாக கிடைத்தால் மட்டுமே இவை இயங்க கூடியவை.
Similar questions
Geography,
4 months ago
World Languages,
4 months ago
Science,
4 months ago
Math,
9 months ago
Biology,
1 year ago