பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ------------------ அ) அமீபா ஆ) ஈஸ்ட் இ) பிளாஸ்மோடியம் ஈ) பாக்டீரியா
Answers
Answered by
3
Answer:
DON'T UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE.
Answered by
0
ஈஸ்ட்
- இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினமானது தங்களை போல ஒத்த உருவமுடைய இனத்தினை பெருக்கி கொள்கின்றன.
- இதன் விளைவாக தலைமுறை தலைமுறையாக உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
- தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் ஆகும்.
பாலிலா இனப்பெருக்கம்
- ஈஸ்ட் என்னும் தாவரத்தில் மொட்டுவிடுதல் அல்லது அரும்புதல் என்னும் நிகழ்வின் மூலமாக இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது.
- நாளடைவில் வளர்ச்சி அடைந்து புதிய தாவரமாகிறது.
- ஈஸ்ட்,வளரும் மொட்டு, புதிய மொட்டு,சங்கிலி தொடர் மொட்டு ஆகியவை ஈஸ்ட்டின் வளரும் நிலைகள் ஆகும்.
- அமீபாவில் பிளத்தல் முறையில் இனப்பெருக்கம் நிகழ்கிறது.
- பாக்டீரியாவில் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
Similar questions