India Languages, asked by anjalin, 9 months ago

மலரின் இன்றியமையாத பாகங்கள் அ) புல்லிவட்டம், அல்லிவட்டம் ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம் இ) அல்லிவட்டம், சூலக வட்டம் ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

Answers

Answered by namitha120
3

Answer:

sorry I don't know this language sorryyyyy plz send this question in English please

Answered by steffiaspinno
0

மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

மலரின் பாகங்கள்

  • மல‌ரி‌ன் பாக‌ங்க‌ள் புல்லி வட்டம், அல்லி  வட்டம் , மகரந்தத்தாள் வட்டம்  ம‌ற்று‌ம் சூலக வட்டம் ஆகு‌ம்.
  • பூக்கும் தாவரத்தில் இனப்பெருக்க முறையானது மலரின் மூலம் நடைபெறுகிறது.

மகரந்தத்தாள் வட்டம்

  • இது மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பாகும்.
  • மகரந்தத்தாளில் காம்பு மற்றும் பை போன்ற பகுதியும் இருக்கும்.
  • மகரந்த கம்பியானது மகரந்த காம்பில் இருக்கும்.
  • மகரந்த தூளானது மகரந்தபையின் உள்ளே காணப்படுகிறது.

சூலகம்

  • ஒரு மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு சூலகம் ஆகும்.
  • இந்த சூலகத்தில் சூல் தண்டு, சூல் முடி, சூல் பை என மூன்று பகுதிகள் காணப்படுகிறது.
  • எனவே இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் மலரின் இன்றியமையாத பாகங்களாகும்.
Similar questions