India Languages, asked by anjalin, 8 months ago

ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு ஆ) முதன்மை பாலிக்கிள்கள் இ) கிராஃபியன் பாலிக்கிள்கள் ஈ) கார்பஸ் லூட்டியம

Answers

Answered by steffiaspinno
1

கிராபியன் பாலிக்கிள்கள்

  • பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அண்டகம்.
  • இவை வயிற்றின் அடிப்பகுதியில் உள்ளது.
  • பெண் இனத்தில் பெலோப்பியன் நாளம்,கருப்பை, செர்விக்ஸ், புணர்குழாய் ஆகியவை இரண்டாம் நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • பெப்போலியன் நாளங்களில் பக்கவாட்டு முனையில் அமைந்துள்ளன.
  • அண்டகம் பாதாம் வடிவில் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு அண்டகமும் வெளிப்புறத்தில் கார்டெக்‌ஸ், உட்புறத்தில் மெடுல்லாவை பெற்றுள்ளது.
  • கார்டெக்ஸ் என்னும் பகுதியானது ஸ்ட்ரோமாக்களால் ஆனது.
  • ஸ்ட்ரோமாக்கஸ் வலைப்பின்னல் அமைப்பை உடைய இணைப்பு திசுவால் ஆனது.
  • கிரானுலோசா என்றழைக்கப்படும் எபிதீலிய செல்கள் அண்டகத்தை சூழ்ந்து முதல் நிலை பாலிக்கிள்களை உருவாக்குகின்றன.
  • அண்டம் அல்லது முட்டை வளர்ச்சியடையும்போது பாலிக்கிள்களும் வளர்ச்சி அடைந்து அளவில் பெரிதாகி கிராபியன் பாலிக்கிள்களாக மாறுகின்றன.
  • இவை திரவம் நிரம்பியதாக காணப்படும்.
  • கிராபியன் பாலிக்கிள்கள் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்யும் பணியினை செய்கின்றன.
Answered by TheDiffrensive
1

ANSwer ❤️

கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது உற்பத்தி செய்வது பிட்யூட்டரியின் முன்கதுப்பு ஆ) முதன்மை பாலிக்கிள்கள் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது உற்பத்தி செய்வது பிட்யூட்டரியின்

Similar questions