India Languages, asked by anjalin, 10 months ago

பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ------------- ஆகும்.

Answers

Answered by steffiaspinno
0

இழப்பு மீட்டல்  

  • தாவரங்களும், விலங்குகளும் அவற்றின் இனத்தை பெருக்கி கொள்ள இனப்பெருக்க முறையை பின்பற்றுகின்றன.
  • எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியாது.
  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினங்கள் தொடர்ந்து பூமியில் வாழ்கின்றன.
  • இனப்பெருக்கம் என்னும் முறை மற்றும் அவை நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகிறது.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம்  ம‌ற்று‌ம் பாலினப்பெருக்கம்  ஆகு‌ம்.

உடல இனப்பெருக்கம்

  • தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை,மொட்டு,வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.

இழப்பு மீட்டல்

  • பிளனேரியா என்னும் தாவரமானது சிறு, சிறு துண்டுகளாக பிரிக்க‌ப்படுகின்றது.
  • பிரிந்த ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தை தோற்றுவிக்கின்றன.
  • இந்த முறைக்கு இழப்பு மீட்டல் என்று பெயர்.
Similar questions