India Languages, asked by anjalin, 10 months ago

மனிதரில் கருவுறுதல் ------------- ஆகும்.

Answers

Answered by ABHAY011
1

Answer:

WHAT YOUR QUESTION FRIEND DON'T UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE.

Answered by steffiaspinno
0

அகக்கருவுறுதல்

கருவுறுதல்

  • மனிதனில் கருவுறுதல் பாலினப்பெருக்க முறையில் நடைபெறுகிறது.
  • ஆணின் இனப்பெருக்க உறுப்பானது விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பானது அண்டகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • மனிதரில் கருவுறுதல் பிறப்புறுப்பு பாதையில் உள்ள அண்ட நாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது.
  • பாலிக்கிள்க‌ளிலிருந்து வெளிப்பட்ட அண்டம் 24 மணி நேரத்திற்கு மட்டுமே உயிருடன் இருக்கும்.
  • எனவே கருவுறுதல் என்னும் நிகழ்வானது 24 மணி நேரத்திற்குள் நடைபெற வேண்டும்.
  • விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
  • இது கருவுற்ற முட்டையாகும்.
  • பிறகு பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, பாலூட்டுதல் ஆகியவை கருவுறுதலுக்கு நடைபெறும் மாறுதல்களாகும்.  
  • எனவே மனிதரில் நடைபெறும் கருவுறுதல் அகக் கருவுறுதல் ஆகும்.
Similar questions