கருவுறுதலுக்குப் பின் ---------- நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
Answers
Answered by
0
Answer:
sorry I don't know this language sorryyyyy plz send this question in English please
Answered by
0
6 முதல் 7
கருவுறுதல்
- மனிதனில் கருவுறுதல் பாலினப்பெருக்க முறையில் நடைபெறுகிறது.
- ஆணின் இனப்பெருக்க உறுப்பானது விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பானது அண்டகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
- மனிதரில் கருவுறுதல் பிறப்புறுப்பு பாதையில் உள்ள அண்ட நாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது.
- பாலிக்கிள்களிலிருந்து வெளிப்பட்ட அண்டம் 24 மணி நேரத்திற்கு மட்டுமே உயிருடன் இருக்கும்.
- எனவே கருவுறுதல் என்னும் நிகழ்வானது 24 மணி நேரத்திற்குள் நடைபெற வேண்டும்.
- விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
- கருமுட்டையின் முதல் பிளத்தல் 30 மணி நேரத்தில் நடைபெறுகிறது.
- 6 முதல் 7 நாட்களில் கருமுட்டையானது பிளாஸ்டோஸிட் என்னும் நிலையில் கருப்பையின் சுவரில் பதியவைக்கப்படும் முறைக்கு கரு பதித்தல் என்று பெயர்.
Similar questions