India Languages, asked by anjalin, 8 months ago

புரோலாக்டின் ------------- ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

Answers

Answered by yuvrajshrivastav1211
0

Explanation:

hilo plese mark me as a brianlist ok byeeeeeee and stay safe &be happy always

Answered by steffiaspinno
0

முன் பிட்யூட்டரி சுரப்பி

  • கருமுட்டையானது பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு ஆகிய நிலைகளை கடந்தே பாலூட்டுதல் நிலையை அடைகிறது.
  • குழந்தை பிறப்பிற்கு பிறகு தாயின் பால்  சுரப்பியிலிருந்து பால் உற்பத்தியாகும்.
  • பால் உற்பத்தியாதல் அல்லது வெளிவருதலுக்கு பால் சுரப்பு அல்லது லேக்டோசன் என்ற பெயரினால் அழைக்கபடுகின்றது.
  • இவ்வாறு குழந்தை பிறப்பிற்கு பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு கொலஸ்ட்ரம் எனப்படுகிறது.
  • ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் பால் வெளியேறுதலை தூண்டுகிறது.
  • பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலை தூண்டுவதற்கு காரணமாய் இருப்பது புரோலாக்டின் என்னும் ஹார்மோன் ஆகும்.
  • இது முன் பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்படுகிறது.  
Similar questions