விதைகள் பாலின இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
Answers
Answered by
0
Answer:
mark me as brainlist and follow me i will inbox..
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
- தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் ஆகும்.
பாலினப்பெருக்கம்
- தாவரங்களில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து புதிய தாவரத்தை தோற்றுவிக்கும் முறைக்கு பாலினப்பெருக்கம் என்று பெயர்.
- பூக்கும் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு மலராகும்.
- மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்தசேர்க்கை ஆகும்.
- ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்தசேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.
- இதன் மூலம் விதைகள் உருவாகின்றன.
- எனவே விதைகள் பாலினப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றன என்பது சரியான தொடராகும்.
Similar questions
Math,
5 months ago
Political Science,
5 months ago
Geography,
10 months ago
Hindi,
10 months ago
Physics,
1 year ago