India Languages, asked by anjalin, 10 months ago

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறத

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறு ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

  • பருவமடைதல் என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விந்தகத்தில் டெஸ்டோஸ்டிரான் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்டீரான் என்னும் ஹார்மோன்களின் தூண்டுதலால் தான் நிகழ்கிறது.
  • பெண்களுக்கு 11 -13  வயதில் மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதையே பூப்படைதல் என்கிறோம்.
  • 45 முதல்  50 வயது வரை மாதவிடாய் சுழற்சி நின்று விடும் நிலைக்கு மாதவிடைவு என்கிறோம்.
  • மாதவிடாய் அல்லது அழிவு நிலை, பாலிக்குலார் அல்லது பெருக்க நிலை, அண்டம் விடுபடும் நிலை, லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை ஆகியவை மாதவிடாய் சுழற்சியில் நடைபெறும் நான்கு நிலைகளாகும்.
  • லூட்டியல் நிலையில் கார்பஸ்லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜேஸ்டீரான் அளவு குறைந்து அதாவது குறை சுரப்பினால் மாதவிடாய்  ஏற்படுகிறது.
  • எனவே ஈஸ்ட்ரோஜன், புரோஜேஸ்டீரானின் மிகை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது என்பது தவறாகும்.
Similar questions