India Languages, asked by anjalin, 7 months ago

மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இரண்டு உயிரிகளைக் குறிப்பிடவும்.

Answers

Answered by steffiaspinno
1

மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உ‌யி‌ரிக‌ள்

  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினமானது தங்களை போல ஒத்த உருவமுடைய இனத்தினை பெருக்கி கொள்கின்றன.
  • இதன் விளைவாக தலைமுறை தலைமுறையாக உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம்  ம‌ற்று‌ம் பாலினப்பெருக்கம்  ஆகு‌ம்.
  • தாவரத்தின் பாகங்களான தண்டு, வேர், இலை,மொட்டு ஆகியவற்றில் இளந்தாவரம் தோன்றி ஒரு தனிதாவரமாக வளருவதை உடல இனப்பெருக்கம் என்கிறோம்.
  • தாய் தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது.
  • நாளடைவில் வளர்ச்சி அடைந்து புதிய தாவரமாகிறது.
  • ஈஸ்ட், வளரும் மொட்டு, புதிய மொட்டு, சங்கிலி தொடர், மொட்டு ஆகியவை ஈஸ்ட்டின் வளரும் நிலைகள் ஆகும்.
  • ஈஸ்ட்  மற்றும் ஹைட்ரா என்னும் தாவரத்தில் மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் என்னும் நிகழ்வின் மூலமாக  இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
Answered by Agamsain
0

Answer:

வளரும் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இரண்டு உயிரினங்கள் ஹைட்ரா மற்றும் ஈஸ்ட் (சாக்கரோமைசஸ் செரிவிசியா). வளரும் என்பது ஒரு வகை அசாதாரண இனப்பெருக்கம், குறிப்பாக தாவர இனப்பெருக்கம்.

Similar questions