India Languages, asked by anjalin, 9 months ago

ஒரு விதையில் உள்ள கருவூணின் வேலை என

Answers

Answered by DevyaniTakwale81
0

Answer:

oyeee mate

I can't understand this language

but you can ask question in hindi or English language then I will try to give you answers thank you plz mark me as brainlist and follow me dude

Answered by steffiaspinno
0

ஒரு விதையில் உள்ள கருவூணின் வேலை

  • ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள், சூலகத்தை அடையும்போது கருவுறுதல் நிகழ்கிறது.
  • மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
  • இந்த மகரந்தகுழாய்கள் மூலம் மகரந்தத்தூளின் உள்ளிருக்கும் பொருட்கள் கடத்தப்படுகிறது.
  • சூல் தண்டு மற்றும் சூல் முடியில் உள்ள திசுக்கள் மகரந்தகுழாய்கள் வழியாக சென்று சூலகத்தை அடைகின்றன.
  • இதன் விளைவாக உருவாகும் செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை உருவாக்குகிறது.
  • ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து சின்கேமி என்னும் இரட்டைமய சைக்கோட்டை தோற்றுவிக்கிறது.
  • மற்றொரு ஆண் இனச்செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவை உண்டாக்குகிறது.
  • இதனை மூவிணைவு என்றும் கூறுவர்.
  • மூவிணைக்கு பின்னர் முதன்மை கருவூண் கருவூணாக மாறுகிறது.
  • இது உருவாகும் கரு வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கிறது.
Similar questions