கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது ? அ) கருவுறுதல் ஆ) பதித்தல்
Answers
Answered by
0
கருவுறுதல்
- அண்டம் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பாகும்.
- கருவுறுதல் பிறப்புறுப்பு பாதையில் உள்ள அண்ட நாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது.
- பாலிக்கிள்களிலிருந்து வெளிப்பட்ட அண்டம் 24 மணி நேரத்திற்கு மட்டுமே உயிருடன் இருக்கும்.
- எனவே கருவுறுதல் என்னும் நிகழ்வானது 24 மணி நேரத்திற்குள் நடைபெற வேண்டும்.
- விந்து அண்டத்தினுள் நுழையும் போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
- இது கருவுற்ற முட்டையாகும்.
- பிறகு பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, பாலூட்டுதல் ஆகியவை கருவுறுதலில் நடைபெறும் மாறுதல்களாகும்.
பதித்தல்
- கருமுட்டையானது 6 முதல் 7 நாட்களில் பிளாஸ்டோஸிட் என்னும் நிலையில் கருப்பையின் சுவரில் பதியவைக்கப்படும் முறையினை கரு பதித்தல் என்கிறோம்.
Answered by
0
Answer ❤️
விதிகளை வரிசைப்படுத்துக. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது
Similar questions