India Languages, asked by anjalin, 7 months ago

விந்தகம் மனிதனில் வயிற்றுக்குழிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பதன் காரணம் என்ன? அவற்றைக் கொண்டிருக்கும் பையின் பெயரென்ன?

Answers

Answered by steffiaspinno
0

விந்தகம் மனிதனில் வயிற்றுக்குழிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பதன் காரணம்  

  • மனிதரில் ஆணின் இனப்பெருக்க உறுப்பு விந்தகம் ஆகும்.
  • இவை முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்பு என்று அழைக்கபடுகின்றன.
  • விந்தகமானது முட்டை வடிவத்தில் காணப்படும்.
  • வயிற்றுக்குழியின் வெளிப்புறத்தில் காணப்படும் பை போன்ற அமைப்பே விதைப்பை ஆகும்.
  • விந்தகத்தை சுற்றி நாரிழைத்திசு அடுக்கு அமைந்திருக்கும்.
  • இவை டியூனிகா அல்பூஜினியா என்று அழைக்கபடுகின்றது.
  • நாரிழைத்திசு அடுக்கின் பல இடைச்சுவரினால் பிரமீடு வடிவமுடைய பிரிவுகளாக விந்தகம் பிரிக்கப்பட்டுள்ளன.
  • செமினிபெரஸ் குழாய்கள், செர்டோலி செல்கள், லீடிக் செல்கள் அமைந்துள்ளன.
  • இவை இடையீட்டு செல்கள் எனவும் அழைக்க‌ப்படுகின்றன.
  • செமினிபெரஸ் குழாய்களில் விந்தணுவாக்கம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
  • செர்டோலி செல்கள் இந்த செயலுக்கு ஆதரவு செல்களாக செயல்படுகின்றன.
  • லீடிக் செல்கள் விந்தணுவாக்க நிகழ்வை துவக்குவதற்கு காரணமான டெஸ்டோஸ்டீரானை சுரக்கின்றன.
Similar questions