இரண்டாகப் பிளத்தல் பல்கூட்டுப் பிளத்தலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?
Answers
Answered by
0
Answer:
ஒரு நபருக்கு இரண்டு செட் குரோமோசோம்கள் இருக்கும்போது தன்னியக்க பாலிபி தோன்றும், இவை இரண்டும் ஒரே பெற்றோர் இனத்திலிருந்து. மறுபுறம், அலோபொலிபிளோயிடி தனிநபருக்கு இரண்டு பிரதிகள் அதிகமாக இருக்கும்போது ஏற்படுகிறது, ஆனால் இந்த பிரதிகள் வெவ்வேறு இனங்களிலிருந்து வந்தவை.
Answered by
0
இரண்டாக பிளத்தல் மற்றும் பல்கூட்டுப் பிளத்தல் ஆகியவற்றிற்கான வேறுபாடுகள்
- இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினமானது தங்களை போல ஒத்த உருவமுடைய இனத்தினை பெருக்கி கொள்கின்றன.
- இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினங்கள் தொடர்ந்து பூமியில் வாழ்கின்றன.
- இனப்பெருக்கம் நிகழும் காலமானது உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகிறது.
- தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் ஆகும்.
உடல இனப்பெருக்கம்
- தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை, மொட்டு, வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.
இரண்டாக பிளத்தல்
- தாய் செல் இரண்டாக பிரிந்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சேய் செல் உருவாகிறது.
- எ.கா (அமீபா)
பல் கூட்டு பிளத்தல்
- பிளனேரியா என்னும் தாவரமானது சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது.
- பிரிந்த ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தை தோற்றுவிக்கின்றன.
Similar questions