India Languages, asked by anjalin, 9 months ago

கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ___________ தெளிக்கப்படுகிறது. அ. ஆக்சின் ஆ. சைட்டோகைனின் இ. ஜிப்ரல்லின்கள் ஈ. எத்திலின

Answers

Answered by dakshjeetsingh2008
3

Answer:

Can you write into English

Answered by steffiaspinno
4

எத்திலின்

  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், அப்சிசிக் அமிலம், ஜிப்ரல்லின்கள், எத்திலின் ஆகியவை தாவர ஹார்மோன்கள் ஆகும்.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ஆக்சின்கள் ஆகும்.
  • தாவர செல்களில் செல்பகுப்பு நிகழ்வதற்கு சைட்டோகைனின்கள் என்னும்  ஹார்மோன் தேவைபடுகிறது.
  • தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
  • கனிகள் முதிர்ச்சியடைவதிலும், பழுப்பதிலும் எத்திலின் ஹார்மோன் உதவுகிறது.
  • விதைகளின் உறக்கத்தை நீக்குவதற்கும் எத்திலின் பயன்படுகிறது.
  • மேலும் எத்திலின் தாவரத்தின் இலைகள் மற்றும் மலர்களை மூப்படைய செய்கின்றன.
  • கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது எத்திலின் தெளிக்கப்படுகிறது.
Similar questions