கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது? அ) கணையம் ஆ) சிறுநீரகம் இ) கல்லிரல் ஈ) நுரையீரல்
Answers
Answered by
0
Answer:
கல்லீரல்
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
கணையம்
- சுரப்பிகள் நாளமுள்ளச் சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- மனிதரிலும், விலங்குகளிலும் நாளமில்லா சுரப்பிகள் காணப்படுகின்றன.
- இந்த சுரப்பிகள் பல்வேறு வகையான ஹார்மோன்களை சுரக்கின்றன.
- மனித உடலில் நிகழும் அனைத்து செயல்பாட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது ஹார்மோன்கள் ஆகும்.
- பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, தைமஸ் சுரப்பி, பாராதைராய்டு சுரப்பி ஆகியவை நமது உடலில் உள்ள சில நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
- கணைய நீரானது கணையத்தின் நாளமுள்ள சுரப்பியால் சுரக்கப்படுகிறது.
- இவ்வாறு சுரக்கும் நீரானது உணவினை செரிப்பதற்கு பயன்படுகிறது.
- கணையத்தின் நாளமில்லா சுரப்பியானது குளுக்கோன், இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கின்றன.
- இவ்வாறாக கணையம் நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது.
Similar questions