தலைமைச் சுரப்பி எனப்படுவது எது? அ) பினியல் சுரப்பி ஆ) பிட்யூட்டரி சுரப்பி இ) தைராய்டு சுரப்பி ஈ) அட்ரினல் சுரப்ப
Answers
Answered by
3
Answer:
பிட்யூட்டரி சுரப்பி
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
3
பிட்யூட்டரி சுரப்பி
- பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, தைமஸ் சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி ஆகியவை நமது உடலில் காணப்படும் நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
- பிட்யூட்டரி சுரப்பியானது முன்கதுப்பு மற்றும் பின்கதுப்பு என்னும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- இவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவற்றின் தன்மையில் மாறுபடும்.
- பிட்யூட்டரி முதன்மை சுரப்பியாக முதுகெலும்பு உயிரினங்களில் காணப்படுகிறது.
- வளர்ச்சி ஹார்மோன், தைராய்டை தூண்டும் ஹார்மோன், ப்ரோலாக்டின் ஆகிய ஹார்மோன்கள் பிட்யூட்டரியின் முன்கதுப்பினால் சுரக்கப்படுகிறது.
- முன்கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ் எனவும், பின்கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கபடுகின்றன.
- பிட்யூட்டரி சுரப்பியானது பிற எல்லா நாளமில்லா சுரப்பிகளுக்கும் முதன்மையாக இருந்து சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி, கட்டுபடுத்தும் தன்மை உடையது.
- எனவே பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுகிறது.
Similar questions
Political Science,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago