தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் _________ ஆகும்.
Answers
Answered by
0
Could you inbox me....
I am also Tamil,akka
Plzzzzzzz
I am also Tamil,akka
Plzzzzzzz
Answered by
0
எத்திலின்
- எத்திலின் தாவரத்தின் வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன் ஆகும்.
- எனவே வளர்ச்சி அடக்கி என்று எத்திலின் அழைக்கப்படுகின்றது.
- எத்திலின் ஆப்பிள், வாழை, தர்பூசணி ஆகிய பழங்களை பழுக்க வைக்கும் தன்மை உடையது.
- இரு விதையிலை தாவரங்களில் வேர் மற்றும் தண்டு வளர்வதை எத்திலின் தடை செய்கிறது.
- எத்திலின் கனிகளை பழுக்க செய்கின்றன.
- இலைகள், மலர்கள், கனிகளில் எத்திலின் என்னும் தாவர ஹார்மோன் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதை தூண்ட செய்கிறது.
- எனவே எத்திலின் இலைகள், மலர்கள், கனிகள் ஆகியவை முதிர்ச்சி அடையும் முன்பாகவே உதிர்ந்து விடுகின்றன.
- மொட்டுக்கள் மற்றும் விதைகளின் உறக்கத்தை தூண்ட செய்வது எத்திலின் ஆகும்.
- இவ்வாறாக தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் எத்திலின் ஆகும்.
Similar questions