இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் _________
Answers
Answered by
0
Answer:
அப்சிசிக் அமிலம்
அப்சிசிக் ஆசிட் (ஏபிஏ) உணர்திறன் மற்றும் சமிக்ஞை
பாதுகாப்பு செல்கள் மூலம் இந்த ஹார்மோனைக் கண்டறிவது உயிரணுக்களில் இருந்து அயனிகளை உட்கொள்வது அல்லது அகற்றுவதில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக ஸ்டோமா திறக்க அல்லது மூடப்படும்.
Answered by
0
அப்சிசிக் அமிலம்
- ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவர ஹார்மோன்கள் ஆகும்.
- அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
- தாவரங்களின் பசுங்கணிகத்தில் அப்சிசிக் அமிலம் காணப்படுகிறது.
- இவை இறுக்க நிலை ஹார்மோன் எனவும் அழைக்கப்படுகிறது.
- ஏனெனில் தாவரத்தில் ஏற்படும் இறுக்க நிலையினை எதிர்ப்பதற்கு தேவையான சகிப்பு தன்மையை அப்சிசிக் அமிலம் அளிக்கிறது.
- இலைகளில் உணவினை தயாரிக்க முக்கிய காரணியாக இருக்கும் பச்சையத்தை இழக்க செய்து இலைகள், மலர்கள், கனிகளை முதிர்ச்சி அடைய செய்கின்றன.
- தக்காளி தாவரத்தில் பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை தடை செய்வதும் அப்சிசிக் அமிலம் ஆகும்.
- வறட்சி காலங்களில் தாவரங்களின் இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் அப்சிசிக் அமிலம் ஆகும்.
Similar questions