India Languages, asked by anjalin, 8 months ago

நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் _________ ஆகும்.

Answers

Answered by namitha120
0

Answer:

sorry bro i don't know this language sorryyyyy plz send this question in English please

Answered by steffiaspinno
0

சைட்டோகைனின்

  • சைட்டோகைனின் தாவரங்களில் வளர்ச்சியினை தூண்டுகிறது.
  • தாவரங்களில் செல்பகுப்பு நிகழ்வை சைட்டோகைனின் ஊக்குவிக்கின்றன.
  • ஹெரிங் மீனின் விந்து செல்லில் இருந்து முதன் முதலாக சைட்டோகைனின் பிரித்தெடுக்கப்பட்டது.
  • சைட்டோகைனின் தேங்காயின் இளநீரில் அதிகமாக காணப்படுகிறது.
  • தாவரங்களை முதிர்ச்சி அடைவதை சைட்டோகைனின் தாமதபடுத்துகிறது.
  • இந்த விளைவிற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு என்று பெயர்.
  • தாவரங்களில் செல்களை நீட்சி அடைய செய்கிறது.
  • மேலும் தாவரங்களில் புதிய தாவரங்கள் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படுகின்றன.
  • திசு வளர்ப்பு முறை என்பது தாவரத்தில் இருக்கும் திசுவினை எடுத்து அதனை பராமரித்து புதிய தாவரங்களை உருவாக்கும் முறையாகும்.
  • இவற்றில் ஆக்சின்களும், சைட்டோகைனின்களும் பயன்படுகின்றன.
  • நுனி மொட்டு இருக்கும்போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை சைட்டோகைனின் ஊக்குவிக்கின்றன.
  • எனவே நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன்   சைட்டோகைனின்கள்  ஆகும்.
Similar questions