லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள்_________ ஐச் சுரக்கிறது.
Answers
Answered by
0
Answer:
Sorry bro don't understand language
Answered by
0
இன்சுலின்
- கணையம் நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது.
- கணைய நீரானது கணையத்தின் நாளமுள்ள சுரப்பியால் சுரக்கப்படுகிறது.
- இவ்வாறு சுரக்கும் நீரானது உணவினை செரிப்பதற்கு பயன்படுகிறது.
- கணையத்தின் நாளமில்லா சுரப்பியானது லாங்கர்ஹான் திட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
- கணையம் இரப்பைக்கும், டியோடினத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
- கணையம் மஞ்சள் நிறத்தில் நீள் வட்டத்தில் அமைந்த சுரப்பி ஆகும்.
- லாங்கர்ஹான் திட்டுகளில் ஆல்ஃபா மற்றும் பீட்டா செல்கள் காணப்படுகின்றன.
- குளுக்கோன் ஆல்பா செல்களாலும், இன்சுலின் பீட்டா செல்களாலும் சுரக்கப்படுகின்றன.
- குளுக்கோஸ் கிளைகோஜனாக மாற்றப்படுவதற்கு காரணம் இன்சுலின் ஆகும்.
- இவை கல்லீரலிலும், தசைகளிலும் சேமிக்கப்படுகிறது.
- மேலும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
- குளுக்கோன் கல்லீரலில் இருக்கும் கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றுகிறது.
- மேலும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது.
Similar questions