India Languages, asked by anjalin, 9 months ago

தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை _________கட்டுப்படுத்துகிறது.

Answers

Answered by brainlyspidergirl
0
Sister, translate this into English and ask... they will also answer you in English, which you turn in to Tamil

I am also Tamil
Answered by steffiaspinno
0

தைராய்டை தூண்டும் ஹார்மோன்

  • தைராய்டு சுரப்பி மூச்சு குழலின் இரு பக்கத்திலும் அமைந்துள்ளன.
  • டைரோசின் மற்றும் அயோடின் ஆகியவை தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு காரணமாகும்.
  • ட்ரை அயோடோ தைரானின் மற்றும் டெட்ரா அயோடோ தைரானின் அல்லது தைராக்சின் ஆகியவை தைராய்டு சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்பிகள் ஆகும்.
  • உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைப்பதற்கும், உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம் ஆகியவற்றை கட்டுபடுத்துவதும் தைராய்டு ஹார்மோனின் பணியாகும்.
  • மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் தைராய்டு ஹார்மோன் பங்கேற்கிறது.
  • தைராய்டு ஹார்மோன் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுவதால் ஆளுமை ஹார்மோன் என்று அழைக்க‌ப்படுகின்றது.
  • தைராய்டு ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் ஹைப்போதைராய்டிசம் எனவும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் எனவும் அழைக்க‌ப்படுகின்றன.
Similar questions