India Languages, asked by anjalin, 10 months ago

தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது?

Answers

Answered by Agamsain
0

Answer:

எத்திலீன் ஹார்மோன் உற்பத்தி

Answered by steffiaspinno
0

ஜிப்ரல்லின்கள்

  • தாவரங்களை கட்டுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணியினை செய்வதற்கு தாவர ஹார்மோன்கள் உதவுகின்றன.
  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகியவை தாவர ஹார்மோன்கள்ஆகும்.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
  • ஜிப்ரல்லின்களை தாவரத்தின் மீது தெளிக்கும்போது கணுவிடை பகுதி நீட்சி அடைந்து வளர்கிறது.
  • ஜிப்ரல்லின் வெள்ளரி தாவரத்தில் ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
  • வெள்ளரி இருபாலின தாவரமாகும்.
  • கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகளை உருவாக்குவதற்கு ஜிப்ரல்லின் பயன்படுகிறது.
  • ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.
Similar questions