தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?
Answers
Answered by
1
Answer:
sorry bro i don't know this language sorryyyyy plz send this question in English please don't be angry
Answered by
8
ஆளுமை ஹார்மோன்கள் என தைராய்டு சுரப்பி அழைக்கப்பட காரணம்
- தைராய்டு சுரப்பி மூச்சு குழலின் இரு பக்கத்திலும் அமைந்துள்ளன.
- ட்ரை அயோடோ தைரானின் மற்றும் டெட்ரா அயோடோ தைரானின் அல்லது தைராக்சின் ஆகியவை தைராய்டு சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்பிகள் ஆகும்.
- டைரோசின் மற்றும் அயோடின் ஆகியவை தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு காரணமாகும்.
- செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது தைராய்டு ஹார்மோன் ஆகும்.
- தைராய்டு குறைவாக சுரந்தால் கிரிட்டினிசம், மிக்ஸிடிமா ஆகிய நோய்கள் உண்டாகின்றன.
- உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைப்பதற்கும், உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம் ஆகியவற்றை கட்டுபடுத்துவது முதலியன தைராய்டு ஹார்மோனின் பணியாகும்.
- மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் தைராய்டு ஹார்மோன் பங்கேற்கிறது.
- தைராய்டு ஹார்மோன் உடல், மனம் ஆகியவற்றை ஆளும் திறன் படைத்தவையாக கருதப்படுவதால் , இது ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுகின்றது.
Similar questions