நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
Answers
Answered by
0
हम नहीं जानते।
Explanation:
hope you understand my answer and follow me and mark as brainliest answer.
Answered by
0
நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகள்
நாளமுள்ள சுரப்பிகள்
- விலங்குகளில் நாளமுள்ள சுரப்பிகள் காணப்படுகின்றன.
- நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருளினை எடுத்து செல்ல உமிழ்நீர் சுரப்பி, பால் சுரப்பி மற்றும் வியர்வை சுரப்பிகள் உள்ளன.
நாளமற்ற சுரப்பிகள்
- மனிதன் மற்றும் விலங்குகளின் பல்வேறு இடங்களில் நாளமற்ற சுரப்பிகள் காணப்படுகின்றன.
- மனித உடலில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு ஹார்மோன் தேவைப்படுகின்றன.
- அத்தகைய ஹார்மோன்களை சுரப்பது நாளமில்லா சுரப்பிகளின் பணியாகும்.
- நாளங்கள் இல்லாத சுரப்பிகள் நாளமில்லா சுரப்பிகள் என்று அழைக்கபடுகின்றன.
- நாளமில்லா சுரப்பிகள் மிக குறைந்த அளவே சுரப்பதால் உடலில் தொலை தூரத்திற்கும் சுரக்கும் பொருளானது எடுத்து செல்லப்படுகின்றது.
- பிட்யூட்டரி , தைராய்டு, பாரா தைராய்டு, அட்ரினல், இனப்பெருக்க சுரப்பி ஆகியவை நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
History,
10 months ago
Business Studies,
10 months ago
Social Sciences,
1 year ago