India Languages, asked by anjalin, 9 months ago

பாராதார்மோனின் பணிகள் யாவை?

Answers

Answered by Agamsain
0

Answer:

அவை சிறியவை என்றாலும், பாராதைராய்டு சுரப்பிகள் எண்டோகிரைன் அமைப்பில் பெரிய வீரர்கள். அவை மிக முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன: எலும்புகளை வலுவாக வைத்திருத்தல், நரம்பு மண்டலம் இயங்குவது மற்றும் தசைகள் உந்தி. பாராதைராய்டுகள் நான்கு கடுகு நிற சுரப்பிகள் ஆகும்.

Answered by steffiaspinno
0

பாராதார்மோனின் பணிகள்

  • பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, தைமஸ் சுரப்பி, பாராதைராய்டு சுரப்பி ஆகியவை நமது உடலில் காணப்படும் நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
  • மூச்சு குழலின் இரு பக்கத்திலும் அமைந்துள்ள சுரப்பிகள் தைராய்டு சுரப்பியாகும்.
  • இந்த தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் பாரா தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது.
  • மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன.
  • பாராதார்மோன் என்னும் ஹார்மோன் பாரா தைராய்டு சுரப்பியின் முதன்மை செல்களால் சுரக்கப்படுகிறது.
  • மனித உடலில் காணப்படும் எலும்புகளை வலுவடைய செய்ய உதவுவது கால்சியம் ஆகும்.
  • பாராதார்மோன் என்னும் ஹார்மோன் கால்சியம் மற்றும் பாஸ்பரத்தின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
  • எலும்பு, சிறுநீரகம், குடல் ஆகியவற்றில் பாராதார்மோன் இரத்தத்தில் கால்சியத்தின் அளவை பராமரிக்கும் பணியினை செய்கிறது.
Similar questions