India Languages, asked by anjalin, 10 months ago

வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?

Answers

Answered by Agamsain
3

Answer:

ஒரு ரசாயன தூதர் என்பது ஒரு செய்தியை அனுப்ப உதவும் எந்தவொரு கலவை ஆகும். ஒரு வேதியியல் தூதர் இதைக் குறிக்கலாம்: ஹார்மோன், நீண்ட தூர இரசாயன தூதர். நரம்பியக்கடத்தி, அருகிலுள்ள கலங்களுடன் தொடர்பு கொள்கிறது. நியூரோபெப்டைட், ஒரு ஹார்மோன் அல்லது நரம்பியக்கடத்தியாக செயல்படும் ஒரு புரத வரிசை.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
4

ஹார்மோன்கள்

  • வேதியியல் தூதுவர்கள் என்பவை ஹார்மோன்கள் ஆகும்.
  • தாவரங்களில் கட்டுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணிகளை செய்ய சில வேதிப்பொருள்கள் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் தாவர ஹார்மோன் ஆகும்.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் செல் என்னும் முக்கிய கூறுகளால் ஆனவை.
  • தாவரங்களில் உள்ள செல்களும் பல்வேறு வகையான ஹார்மோன்களை சுரக்கின்றன.
  • இந்த ஹார்மோன்கள் தாவரத்தின் வாழ்வியல் செயல்பாடுகளை செய்வதற்காக தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.
  • பிட்யூட்டரி, அட்ரினல், தைராய்டு, இனப்பெருக்க சுரப்பி, பாராதைராய்டு ஆகிய நாளமில்லா சுரப்பிகளால் மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தேவையான ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
  • மனிதன் மற்றும் விலங்குகளில் செரித்தல், இனப்பெருக்கம், வளர்ச்சி ஆகியவற்றை கட்டு‌ப்படுத்தும் தன்மையை ஹார்மோன் செய்வதால்  இவை வேதியியல் தூதுவர்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
Similar questions