India Languages, asked by anjalin, 9 months ago

செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?

Answers

Answered by Agamsain
0

Answer:

கணையம் ஒரு நாளமில்லா மற்றும் ஒரு எக்ஸோகிரைன் சுரப்பி ஆகும், இதில் இது இரத்த ஓட்ட அமைப்புக்கு (இன்சுலின் மற்றும் குளுகோகன் போன்றவை) வெளியாகும் எண்டோகிரினிக் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மற்றும் சுரக்கும் செரிமான / எக்ஸோகிரினிக் கணைய சாற்றை சுரக்கச் செய்வதற்கும் செயல்படுகிறது. இறுதியில் கணையக் குழாய் வழியாக

Answered by steffiaspinno
0

கணையம்

  • சுரப்பிகள் நாளமுள்ளச் சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • மனிதரிலும், விலங்குகளிலும் நாளமில்லா சுரப்பிகள் காணப்படுகின்றன.
  • இந்த சுரப்பிகள் பல்வேறு வகையான ஹார்மோன்களை சுரக்கின்றன.
  • மனித உடலில் நிகழும் அனைத்து செயல்பாட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுவது ஹார்மோன்கள் ஆகும்.
  • கணைய நீரானது கணையத்தின் நாளமுள்ள சுரப்பியால் சுரக்கப்படுகிறது.
  • இவ்வாறு சுரக்கும் நீரானது உணவினை செரிப்பதற்கு பயன்படுகிறது.
  • கணையத்தின் நாளமில்லா சுரப்பியானது லாங்கர்ஹான் திட்டுகள் என அழைக்க‌ப்படுகின்றன.
  • லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா செல்கள் குளுக்கோன் மற்றும் இன்சுலின் என்னும் ஹார்மோன்களை சுரக்கின்றன.
  • செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் கணைய சுரப்பி சுரக்கிறது.
Similar questions