சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும் ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.
Answers
Answered by
0
Answer:
சிறுநீரகங்களின் நாளமில்லா செயல்பாடுகள். சிறுநீரகங்கள் மூன்று முக்கியமான ஹார்மோன்களை உருவாக்குகின்றன: எரித்ரோபொய்டின், கால்சிட்ரியால் (1,25- டைஹைட்ராக்சிகோலெகால்சிஃபெரால்) மற்றும் ரெனின். அவை சிறுநீரகங்களில் பல செயல்முறைகளை பாதிக்கும் புரோஸ்டாக்லாண்டின்களையும் ஒருங்கிணைக்கின்றன.
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
1
பாராதார்மோன், ஆல்டோஸ்டிரான்
- தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் பாரா தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது.
- மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன.
- பாராதார்மோன் என்னும் ஹார்மோன் பாரா தைராய்டு சுரப்பியின் முதன்மை செல்களால் சுரக்கப்படுகிறது.
- மனித உடலில் காணப்படும் எலும்புகளை வலுவடைய செய்ய உதவுவது கால்சியம் ஆகும்.
- பாராதார்மோன் என்னும் ஹார்மோன் கால்சியம் மற்றும் பாஸ்பரத்தின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
- எலும்பு, சிறுநீரகம், குடல் ஆகியவற்றில் பாராதார்மோன் இரத்தத்தில் கால்சியத்தின் அளவை பராமரிக்கும் பணியினை செய்கிறது.
ஆல்டோஸ்டிரான்
- மனித உடலில் உள்ள சோடியம் அயனிகளை உறிஞ்சுவதற்கு ஆல்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் உதவுகிறது.
- இந்த சோடியம் அயனிகள் சிறுநீரக குழலில் அமைந்துள்ளது.
- எனவே பாராதார்மோன், ஆல்டோஸ்டிரான் ஆகியவை சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச்செய்யும் ஹார்மோன்கள் ஆகும்.
Similar questions