இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
എനിക്ക് മലയാളം മനസ്സിലാക്കാൻ കഴിയില്ല. ഇംഗ്ലീഷിലോ ഹിന്ദിയിലോ ചോദിക്കുക
എന്നെ പിന്തുടരുക, എന്നെ ബുദ്ധിമാനായി അടയാളപ്പെടുത്തുക
Answered by
0
இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- இதயம், இரத்த நாளங்கள் ஆகிய பாகங்களின் தொடர்பினால் இதய நோய் ஏற்படுகிறது.
- இரத்த நாளங்களில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதே இதய நோய்க்கு காரணமாகும்.
- அதாவது குழந்தை பருவம் முதல் இறக்கும் காலம் வரை கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு படிவதே இதய நோய்க்கு காரணமாகும்.
- எனவே நமது உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சில வழிமுறைகள் பின்பற்றபடுகின்றன.
- நார்ச்சத்து மிக்க உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள், புரதம், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
- தினமும் உடற்பயிற்சி செய்தல், ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
- அதிக அளவு நிறைவுறாத பால் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ளுதல்.
- இவையே இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.
Similar questions