India Languages, asked by anjalin, 10 months ago

உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம் என்ன ?

Answers

Answered by aravachaitanya
0

Answer:

I can't understand your language bro.....

Explanation:

mark it as brainliest answer

Answered by steffiaspinno
0

உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக்  கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம்  

  • நமது உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கலோரியின் அளவானது நாம் செலவழிக்கும் கலோரியின் அளவை விட அதிகமாக இருந்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • நார்ச்சத்து மிக்க உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள், புரதம், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்த உணவு பொருட்களை உட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • குறைந்த கலோரி கொண்ட உணவு‌ப் பொருட்கள், கனிமங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு‌ப் பொருட்கள் உட்கொள்ளுவதால் உடல் பருமனாவதை தடுக்கலாம்.
  • தினமும் செ‌ய்ய‌ப்படு‌ம் உடற்பயிற்சி, தியானம், யோகா ஆகிய முறைகளின் மூலமாகவும் உடல் பருமனாவதை தடுக்கலாம்.
  • உடல் பருமனால் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.
  • எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பது அவசியமாகிறது.
Similar questions