India Languages, asked by anjalin, 9 months ago

உடற்பருமனுக்குக் காரணமான காரணிகள் எவை ?

Answers

Answered by Agamsain
0

Answer:

மிகவும் பொதுவானது

ஆண்டுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் (இந்தியா)

பொதுவாக சுய சிகிச்சை அளிக்கக்கூடியது

பொதுவாக சுய கண்டறியும்

ஆய்வக சோதனைகள் அல்லது இமேஜிங் தேவையில்லை

நாள்பட்டது: பல ஆண்டுகள் நீடிக்கும் அல்லது வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்

Answered by steffiaspinno
0

உடற்பருமனுக்குக் காரணமான காரணிகள்

  • நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கலோரியின் அளவானது நாம் செலவழிக்கும் கலோரியின் அளவை விட அதிகமாக இருந்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் எடை சாதாரணமாக இருக்கும் எடையை விட அதிகரித்தால் உடல் பருமன் என்கிறோம்.
  • உடல் பருமனானது உழைக்காமல் இருப்பதாலும், ஜீன்கள் அ‌ல்லது மரபியல் காரணிகளாலும் ஏற்படுகிறது.
  • ஜீன்கள் அல்லது மரபியல் காரணிகள் என்பவை தலைமுறை தலைமுறையாக பெற்றோர்களின் உடலில் இருந்து கடத்தப்படும் காரணிகளாகும்.
  • அளவுக்கு அதிகமாக எண்ணெய் சார்ந்த பொருட்களை உட்கொள்ளுதல்  உடல் பருமனுக்கு காரணமாகும்.
  • உயர் இரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, நீரிழிவு நோய், இதய நோய் ஆகியவை உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் ஆகும்.
Similar questions