India Languages, asked by anjalin, 10 months ago

-------------------- அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.

Answers

Answered by Rahilkhiloshiya
2

Answer:

sorry bro I didn't understand your question,If I could understand it I will definitely answer it.

Answered by steffiaspinno
1

ஆல்கஹா‌ல்

  • ஆல்கஹாலை உட்கொள்ளுவதால் மனிதனின் உடல், மனம் சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
  • இதனை மது அருந்துதல் எனவும், தொடர்ச்சியாக குடித்தால் மதுவிற்கு அடிமையாதல் என்றும் கூறப்படுகிறது.
  • இது அருந்துபவர்க்கு மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்த குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிற்கும் தீங்கினை விளைவிக்கின்றன.
  • ஆல்கஹாலை அதிகமாக அருந்துவதால் மங்கலான, குறைந்த பார்வை திறனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
  • நரம்பு செல்களை பாதித்து உடல் மற்றும் உளவியல் சம்மந்தமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
  • உடல் தனது கட்டுபாட்டினை இழந்து, செயல்பாடுகளையும் குறைத்து இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றன.
  • இதயம் தொடர்பான நோய்கள் ஆல்கஹால் அதிகப்படியாக அருந்துவதால் ஏற்படுகிறது.
  • ஆல்கஹால் அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.
Similar questions