புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் ----------------------
Answers
Answered by
0
Answer:
புகையிலை ஆலையில் ஆரம்பத்தில் இருந்தே தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன, இதில் அதிக போதை நிக்கோடின் அடங்கும். நிகோடினைத் தவிர, காட்மியம் மற்றும் ஈயம் போன்ற நச்சு இரசாயனங்கள் பெரும்பாலும் புகையிலை தாவரங்கள் வளரும் மண்ணில் காணப்படுகின்றன, மேலும் உரங்களில் பெரும்பாலும் நைட்ரேட்டுகள் உள்ளன.
Answered by
0
நிக்கோட்டின்
- நிக்கோட்டியானா டொபாக்கம், நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய தாவரங்களை கொண்டு புகையிலை தயாரிக்கபடுகிறது.
- இந்த புகையிலை தாவரத்தில் இருக்கும் நிக்கோட்டின் என்னும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மையை ஏற்படுத்துகிறது.
- இதனால் புகையிலை பயன்படுத்துபவர்கள் இந்த பழக்கத்தை விட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
- நிக்கோட்டின் மக்களுக்கு மிக அதிக அளவில் தீமையை ஏற்படுத்துகிறது.
- இதன் இலைகள் உலர்ந்த தன்மை உடையதாக இருக்கின்றன.
- நிக்கோட்டியானா என்னும் தாவரத்தின் பதப்படுத்தபட்ட இலைகள், உலர்ந்த இலைகள் புகையிலை தயாரிப்பில் பயன்படுத்தபடுகிறது.
- தூள் வடிவில் காணப்படும் புகையிலை வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படுகிறது.
- நிக்கோட்டின் என்னும் காரணியானது அட்ரினலின் சுரப்பியை தூண்டி புகையிலைப் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
- புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் நிக்கோட்டின் ஆகும்.
Similar questions