India Languages, asked by anjalin, 10 months ago

இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது ------ நீரிழிவு நோயின் நிலை.

Answers

Answered by Agamsain
0

Answer:

காலப்போக்கில், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இன்சுலின் எதிர்ப்பு நோய்க்குறி உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பிரச்சினைகளை உள்ளடக்கியது. இது 3 அமெரிக்கர்களில் 1 பேரை பாதிக்கும். இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்றும் நீங்கள் கேட்கலாம்.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

வகை 2

  • இன்சுலின் அளவு இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • கணையத்திலுள்ள பீட்டா செல்களினால் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
  • இன்சுலின் சாராத நீரிழிவு நோய் வயது முதிர்ந்தோரில் காணப்படும் நீரிழிவு நோயாகும்.
  • 80% முதல் 90% வரை மக்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் பருமனாக இருக்கும்.
  • சரிவிகித உணவு , முறையான உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நோயை கட்டுபடுத்தலாம்.
  • 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
  • போதுமான அளவு இன்சுலின் உள்ளதால் வகை 2 நீரிழிவு நோய் இன்சுலின் ஏற்றுக் கொள்ளாது.
Similar questions